தலிபானை போன்று இலங்கையை குறிவைக்கும் அமெரிக்கா

196

இன்றைய பூகோள அரசியலின்படி உலகளாவிய ரீதியில் தமது ஆக்கிரமிப்புக்களை இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சர்வதேச ரீதியில் தமது நாட்டினுடைய அதிகாரத்தை பயன்படுத்தும் நோக்கில் பொருளாதார ரீதியிலும் ஆயுத ரீதியிலும் யார் பெரியவர்கள் என்ற ஒரு நிலைப்பாட்டை குறித்த நாடுகள் கொண்டிருக்கின்றன. பூகோள ரீதியாக இலங்கையை இழந்துள்ள அமெரிக்கா தலிபானில் தனது ஆட்சியதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தியதோ அதே போன்று இலங்கையிலும் அவ் ஆட்சியதிகாரத்தை கொண்டுவருவதற்கு அடுத்த காய் நகர்த்தல்களை நகர்த்தி வருகின்றது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புக்கள் தரையிறங்க காரணம் என்ன என்பது பற்றி பார்க்கும் பொழுது அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுடன் தொடர்புடைய ஒசாமா பில்லேடனை தாக்கி அழிப்பதற்காகவே பிரத்தியேகமாக அமெரிக்கா ஆப்கானில் களமிறங்கியது.

குறிப்பாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் 28 க்கும் மேற்பட்ட தீவிரவாத அமைப்புக்கள் இயங்கி வருவதாக அமெரிக்க புலனாய்வு அறிவித்திருந்தது. இவர்களுள் பிரசித்தி பெற்ற முஸ்லிம் தீவிரவாதிகளாக அல்-கைதா, லக்சறிதொய்பா, ஹமாஸ், தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புக்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. உலகில் மொத்தம் 58 தீவிரவாத நாடுகள் இருக்கின்றன. இதிலும் கடல், வான், தரை என திகழ்ந்தவர்கள் தான் தமிழீழ விடுதலைப்புலிகள். குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதிகள் அனைவருமே பெண்களை ஒரு கொத்தடிமைகளாகவே அல்லது அவர்களை விபச்சார இயந்திரங்களாகவே பயன்படுத்தி வருகின்றனர். கூடுதலாக அரபு நாடுகளில் இருக்கக்கூடிய சட்ட திட்டங்களாக பெண்களுக்கான சம அந்தஸ்து அல்லது முதலுரிமை மறுக்கப்பட்டதாகவே இருக்கின்றது. தலிபான் போராளிகள் ஆப்கானை கைப்பற்றியதுடன் பெண்களுக்கான சட்டதிட்டங்களை அறிவித்திருக்கின்றார்கள். அதன்படி தலிபான்கள் தற்பொழுது விதித்துள்ள தடைகள் :
குழழவடியடட தடை !
காராட்டி தடை !
பெண்கள் தனியாக வெளியே போகதடை !
பெண்கள் கல்வி கற்க தடை !
பெண்கள் வேலை பார்க்க தடை !
ஆண்கள்இ பெண்கள் ஜீன்ஸ் உடை அணிய தடை !
பெண்கள் சைக்கிள்இபைக் ஓட்ட தடை !
தனியே பெண்கள் டாக்ஸியில் போக தடை !
ஆண்கள்இபெண்கள் ஒரே பேருந்தில் பயணம் தடை !
டிவிதடை ! வீடியோ தடை !
ஆண்கள் சவரம் செய்ய தடை !
பறவை நாய் வளர்ப்பு தடை !
இலக்கிய நூல் தடை !
கடைகளில் ஆண்கள் இருந்தால் பெண்களுக்கு பேச தடை !
ஆண் டாக்டர்கள் பெண்களுக்கு சிகிச்சையளிக்க தடை . !
பெண்களின் பள்ளிகள்இ கல்லூரிகள் மத கருத்தரங்கு கூடமாக மாற்றப்படும் !
பெண்களுக்கு நெயில்பாலிஷ்இ முகபூச்சு இருந்தால் விரல்கள் வெட்டப்படும் !
பெண் சத்தமாக சிரித்தால் பிரம்படி !
ஹைஹீல்ஸ் போட பெண்களுக்கு தடை !
பெண் நடக்கும் போது செருப்பு சத்தம் வந்தால் பிரம்படி !
பெண்கள் ரேடியோ டிவியில் பேச தடை !
பெண்கள் விளையாட்டு விளையாட தடை !
பெண்கள் வீட்டு பால்கனியில்
நிற்க தடை !
வீட்டு ஜன்னல் கண்ணாடிகளில்
கட்டாய பெயின்ட் !
பெண்களுக்கு ஆடை அளவோ இ
ஆடை தைத்து தரவோ
ஆண்களுக்கு தடை !
பெண்களை படம் பிடிக்க தடை !
பத்திரிகைகளில் பெண்கள் படம்
வர தடை !
வீடுஇ கடைகளில் பெண்கள்
படம் மாட்ட தடை !
இசைஇ சினிமாஇ பாடல்
என அனைத்துக்கும் தடை !
2021 ’31 செப்டம்பருக்கு பிறகு இஸ்லாமிய பெயர் வைக்காதவர்க்கு தண்டனை !
ஆண்கள் முடிவெட்ட தடை
ஆண்கள் தாடிஇ தொப்பி இ ஆப்கான் உடை கட்டாயம் .!
இஸ்லாமிலிருந்து வேறுமதம் மாறுவோருக்கு மரண தண்டனை !
2021′ செப்டம்பர் -30 க்கு பிறகு இன்டர்நெட் தடை !
பெண்கள் செண்ட் பூச தடை !
பெண்களின் கொலுசு சத்தம் எழ தடை !
பெண்கள் பிற ஆணுடன் பேசதடை !

இவ்வாறான சட்டங்கள் தலிபான் தீவிரவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் போராட்டமானது விடுதலை சார்ந்த இனம் சார்ந்த போராட்டமாகும். பெண்கள் இரவு நேரங்களிலும் சுதந்திரமாக நடமாடுகின்ற நிலைமை உருவாக்கப்பட்டது. சம அந்தஸ்து வழங்கப்பட்டது. போர்க்களத்திலும் குடும்ப வாழ்விலும் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் பாரிய சாதனைகளை படைத்தார்கள். இவ்வாறான ஒரு ஒழுக்க கட்டுப்பாடுகளை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திய தமிழீழ விடுதலைப்புலிகளை உலக நாடுகள் சேர்ந்து அழிப்பதற்கு காரணமாக அமைந்திருந்தன. அவ்வாறு ஒரு ஒழுக்ககட்டுப்பாட்டுடன் வடகிழக்கிணைந்த தமிழர் தாயகம் அல்லது ஒரு தனி நாடு உருவாக்கப்படுமாக இருந்தால் இந்தியாவில் தமிழ் நாடு தனித்து உருவாக்கப்படும் ஒரு சூழல் காணப்பட்டது மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் தோன்றி நாடுகளை பிரித்துவிடுவார்கள். ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கீகரிக்க கூடாது என்பதில் சர்வதேச நாடுகள் முனைப்புடன் செயற்பட்டன. தற்பொழுது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் விடுதலைப்புலிகளினுடைய மீள் உருவாக்கம் இந்த நாட்டில் சீனாவை வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு தற்பொழுது எழுந்துள்ளது. சீனாவை இந்த நாட்டிலிருந்து விரட்டுவதற்கு இந்த நாட்டிற்குள் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு செயற்பாடு உருவாக்கப்பட வேண்டும். அதனை எவ்வாறு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்த வேண்டும் என்ற காலசூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் தான் அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்து 20 வருடங்களிற்கு பின் வெளியேறியது. இந்த வெளியேற்றத்தினால் பாரிய இழப்புக்களை தற்பொழுது ஆப்கானிலிருந்து வந்திருக்கும் மக்களும் சந்தித்துவருகின்றனர். குறிப்பாக தலிபான்களுக்கு எதிராக அந்த மாகாணங்களில் பஞ்சீர் போராளிகள் தலிபானுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைகின்றது. 500 க்கும் மேற்பட்ட தலிபான்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தற்பொழுது ஆப்கானின் நிலைமை மோசமடைகின்றது. இதில் அமெரிக்க அரசின் முக்கிய நோக்கம் என்னவென்றால் ஆப்கானில் இருக்கின்ற முஸ்லிம் தீவிரவாதிகளின் வலிமையை குறைப்பதாகும். அந்த நடவடிக்கையை குறித்த 20 ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கா நிறைவேற்றியிருக்கின்றது. தற்பொழுதும் பாரிய பிளவு ஒன்றினை அமெரிக்கா ஏற்படுத்திவிட்டே நாட்டை விட்டு கடந்த 31 ஆம் திகதி வெளியேறியுள்ளது. இந்த வெளியேற்றமானது ஆப்கானில் 2 பிரிவுகள் தலிபானில் போரை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்காவை எதிர்ந்து அல்-கைதாவும் போரிடுகின்றது. அல்-கைதா தலைவரின் மேற்பார்வை பாதுகாவலர் ஒருவர் 1 நவம்பர் தொலைக்காட்சி ஒன்றில் தோன்றியிருப்பது தலிபான்களுக்கு இன்னும் பலத்தை சேர்த்துள்ளது எனலாம். அமெரிக்காவின் வெளியேற்றத்தை தொடர்ந்து அந் நாட்டு மக்கள் ஒரு சிறை பிடிக்கப்பட்டவர்களாகவே தற்பொழுது வாழ்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
குறிப்பாக பெண்களின் நிலைமை மோசமடைந்து காணப்படுவதாகவே ஆப்கானை விட்டு இறுதியாக வெளியேறிய பெண் ஊடகவியலாளர் அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பிலும் தான் வெளியேறிய கனப்பொழுதிலும் தன் கண்முன்னே நடந்த சம்பவங்கள் பற்றியும் வெளிப்படையாக கூறியிருந்தார். எனது தாயக மண்ணை விட்டு எனது புகைப்பட கருவியுடன் வெளியேறுகின்றேன். நான் இந்த நாட்டிலிருந்தால் தலிபானியர்கள் என்னை கொன்றுவிடுவார்கள். எமது நாடு மீண்டும் ஜனநாயக வழிக்கு திரும்புமாக இருந்தால் நான் எனது நாட்டிற்று மீண்டும் திரும்பி வருவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். குறிப்பாக ஆப்கானில் இயங்கி வந்த பல்கலைக்கழகங்கள் அவை அனைத்தும் இஸ்லாமிய அடிப்படை கல்வி கற்கும் நிலையங்களாக மாற்றப்படவிருக்கின்றது என்ற கருத்தையும் தலிபான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது அமெரிக்கா ஆப்கானில் நிகழ்த்திய சம்பவம் போன்று இலங்கையில் வந்திறங்கிய இந்திய இராணுவம் சிங்களவர்களும் தமிழர்களும் மோதுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திவிட்டு வெளியெறியது. இதனுடைய வெளிப்பாட்டினாலேயே அந் நாட்டினுடைய அப்போதைய பிரதமர் ரஜீவ் காந்தி 21 மே 1991 அன்று கொல்லப்பட்டார். அதன் பின்னர் 25 ஆண்டுகால யுத்தம் இடம்பெற்று விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முற்றாக மலுங்கடிக்கும் வகையில் சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் செயற்பட்டதன் விளைவு இன்று தமிழினம் சிங்கள ஆக்கிரமிப்புக்குள் வாழ வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அத்தகைய சூழலில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் வாழ முடியாத சூழல் இடம்பெற்றுவருகின்றது. குறிப்பாக இந்திய அரசு இலங்கை தமிழர்களை பலிவாங்கியது என்றே கூறலாம். அதுபோன்று சீன அரசாங்கத்துடன் தற்பொழுது கைகோர்த்து கொண்டிருக்கும் ஜனாதிபதி அரசை வீழ்த்தி தமக்கு சாதகமானவர்களை இந்த நாட்டில் நியமிப்பதற்கு தற்பொழுது அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் உருத்திரகுமாரன் அமெரிக்காவின் நியூயோர்க் தலைநகரத்தில் வாழ்ந்து வருகின்றார். இவரை தவிர பல முக்கிய உறுப்பினர்களும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். இலங்கைக்குள் தனது காய் நகர்த்தல்களை அமெரிக்காவில் இருந்து நகர்த்துவதற்கான அனைத்தையும் நகர்த்தி வருகின்றது. ஆளில்லா விமானம் மூலம் கண்டம் விட்டு கண்டம் சென்றுவருகின்ற விமானங்களை தயாரித்து வருகின்றது. இதன் மூலம் குறித்த இழக்குகளை தாக்கியளிக்கும் செயற்பாடுகளை அமெரிக்கா கொண்டுள்ளது. தலிபான்களுக்கு ஆதரவாக இலங்கை அரசு செயற்படுவதையே அமெரிக்கா விரும்புகின்றது. அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற பொழுது நிச்சயமாக இலங்கை அரசின் மீது தாக்குதல் ஒன்றை தொடுப்பதற்கு சிங்கள மக்களே முன்வருவார்கள். காரணம் இலங்கையில் இருக்கின்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் தலிபான்களுடன் இணைந்து மற்றுமொரு தீவிரவாத தாக்குதலை நடத்துவதற்கும் அவர்களுக்கான தனிஅலகை கோருவதற்குமான காரணம் அமைந்துவிடும். இதன் காரணமாக முஸ்லிம் மயமாக்கல் என்பது இலங்கையில் உருவாக்கப்படும் என்ற அச்சம் தற்பொழுது நிலவியுள்ளது. ஏற்கனவே இலங்கை அரசினால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அடக்கி ஆளப்பட்டு வருகின்றார்கள். இலங்கை ஒரு சமத்துவமான நாடு என்ற வகையில் முஸ்லிம் பெண்களுக்கான அடக்குமுறை அற்றவொரு நாடாக இருந்துவருகின்றது. இருந்தபோதிலும் இங்கிருக்கும் நூற்றுக்கு ஐம்பது வீதமான பெண்கள் வீட்டுக்குள் அடைபட்டவர்களாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். ஒருவேளை சஹரானின் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்கவில்லை என்றால் முஸ்லிம்கள் தமக்கான தனியலகை கோரி அதற்கான சட்டதிட்டங்களை வகுத்திருப்பார்கள். 7 திருமணம் என்ற விடயம் அவர்களுடைய இனத்தை விருத்தி செய்வதற்கான ஒரு தந்திரோபாயமாகும். அவர்களுடைய குர்ஆன் கூறுகின்றது முகமது நபி அவ்வாறு திருமணம் செய்துகொண்டால் அது போன்று நாங்களும் திருமணம் செய்து கொல்லலாம் என்பதே. பெண்கள் நிர்வாகத்திற்கு தகுதியற்றவர்கள் அவர்களை அல்லா ஒரு பாலியல் பொருளாகவே பார்த்து வந்தார் அது போன்று நாமும் அப்படியே செய்துவருகின்றோம். சொர்க்கத்தில் 72 கன்னிகளுடன் இறந்தபின் வாழலாம் என்ற மடமை உபதேசங்களையும் இந்த முஸ்லிம் மௌலவிகள் மதரிசாக்களில் கூறிவருகின்றனர். இதுவொரு தவறான கருத்தாகும். அல்லாவினுடைய கட்டளைகள் என்ற பொழுது நாம் மேல் குறிப்பிடப்பட்டதை போன்று ஆப்கானிஸ்தானில் தலிபான் முஸ்லிம் தீவிரவாதிகள் பிறப்பித்துள்ள கட்டளைகளை பார்க்குமிடத்து இதனை சாமானிய மனிதர்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ஆனாலும் ஆயுத முனையில் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைப்பாடு இஸ்லாமியர்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் பெண்களை அடிமைப்படுத்துவது அனைத்து மக்களும் அல்லாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லாவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் காபியர்கள் அல்லது பிறஜாதிகள். அல்லாவை பற்றி அவர்களுக்கு உபதேசம் பன்னவேண்டும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களின் கழுத்து வெட்டப்பட வேண்டும்; என்பது சஹரானினுடைய இருவெட்டிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.
ஆகவே தலிபான்களை ஆதரிக்கும் நிலைமை தோற்றுவிக்கப்படுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் பொல்லை கொடுத்து அடிவாங்கும் ஒரு நிலைமை உருவாக்கப்படும். இச் செயற்பாடானது மற்றுமொரு அரசை நிறுவுவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த நிலைமை மிக விரைவில் ஏற்படுத்தப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

SHARE