தல-56க்கு பிறகு ரசிகர்கள் விரும்பிய இயக்குனருடன் மீண்டும் இணைகிறார் அஜித்?

314

அஜித் தற்போது ’வீரம்’சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு இவர் முருகதாஸ், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால், விஷ்ணுவர்தன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘தல படத்திற்கு நான் எப்போதும் ரெடி தான், அவரும் கதையை ரெடி பண்ணுங்க, உடனே படப்பிடிப்பு சென்று விடலாம் என்று கூறியுள்ளார்.

அனேகமாக அடுத்த படம் கண்டிப்பாக அஜித்துடன் தான் என்று நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

SHARE