நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து, கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்ற காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் தோல்வி என்பது போல் விமர்சனங்களை பெற்று வந்தது.
தளபதி விஜய்யின் பீஸ்ட் வெற்றியா? தோல்வியா? உண்மையை முதல் முறையாக கூறிய உதயநிதி ஸ்டாலின்
விமர்சன ரீதியாக தோல்வி என்று கூறினாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு பீஸ்ட் படத்திற்கு கிடைத்தது.
வெற்றியா? தோல்வியா?
இந்நிலையில், பீஸ்ட் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், பீஸ்ட் வெற்றியா அல்லது தோல்வியா என்பது குறித்து கூறியுள்ளார்.
தளபதி விஜய்யின் பீஸ்ட் வெற்றியா? தோல்வியா? உண்மையை முதல் முறையாக கூறிய உதயநிதி ஸ்டாலின்
அவர் கூறியதில் ” பீஸ்ட் மாபெரும் ஒரு வெற்றி படம் ” என்று தெரிவித்துள்ளார். இதன்முலம் பீஸ்ட் வெற்றி படம் என்று உறுதியாகியுள்ளது.