தாய் ,மகளை ,மணம் முடித்து .செக்ஸ் கூத்தடித்த -வாலிபன்

761

மைசூர் பகுதியில் இருபத்தி ஒன்பது வயது வாலிபன்

விதவை பெண் ஒருவருக்கு உதவி புரிந்து வந்துள்ளார் . .நாளடைவில் அது காதலாகி கசிந்து
ஒன்றாகி வாழ்ந்தனர் .

அதே வேளை இதே பெண்ணுக்கு பதின் ஐந்து வயதில் பெண் பிள்ளை ஒருவரும் இருந்துள்ளார் .
தாயை மயக்கி காதலித்து குடும்பம் நடத்தி வந்த இவருக்கு மகள் மீது ஆசை வந்துள்ளது .

அவரையும் சிலவருடங்களாக பாலியல் வல்லுற வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .

குறித்த சிறுமி பள்ளி சென்ற போது அங்கு குழந்தையைபிரசவித்துள்ளார் .

உடனே அம்புலன்ஸ் வரவழைக்க பட்டு தாயும் சேயும் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டனர் .

தற்போது பாடசாலை வழங்கிய புகாரின் அடிப்படியில் நபர் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

மகள் குழந்தை பெற்றுள்ள நிலையிலும் தனது ஆருயிர் காதலன் மீது தாயார் எவ்வித புகாரும் அளிக்கவில்லை
..

இப்போ தாய் மகள் இருவரையும் வைத்து குடும்பம் நடத்த இவர் சம்மதம் தெரிவித்துள்ளாராம் .இப்படியே போன நாடு தாங்குமா சொல்லுங்க ..?

SHARE