தென்னிந்தியாவின் நம்பர் 1- நிரூபித்த விஜய்

145

இளைய தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பல கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றது. இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் புலி படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது.

இந்த ட்ரைலர் தென்னிந்தியாவிலேயே அதிக லைக்ஸ் பெற்றுள்ளது. இதுநாள் வரை அஜித் நடித்த என்னை அறிந்தால் தான் அதிக லைக்ஸ் பெற்ற ட்ரைலராக இருந்தது.

இதன் மூலம் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார் இளைய தளபதி. இதை தல-56 முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE