தேசிய அரசை அமைக்க அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

403

 

தேசிய அரசை அமைக்க அனைத்து கட்சிகளையும் நாடாளுமன்றில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. கண்டி தலதா மாளிகையில் இன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போதே அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். சட்டம், நீதியை நிலைநாட்டி நல்லாட்சி அமைக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அத்துடன் இதுவரை நாட்டின் நல்லாட்சிக்கு இடையு}றாக இருந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தக்க தருணம் வந்துள்ளது. எனவே பேதங்களின்றி தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.- என்றார். –

image_handle (1)

image_handle image_handle (3) image_handle (2) image_handle (1)

 

SHARE