இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவுசெய்ய இன்னும் ஒரு நாள் மாத்திரமே இருக்கின்ற இந்த நேரத்தில் நாளை வாக்களிக்க போகும் நாம் எமது நாட்டின் அடுத்த ஜனாதிபதியை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். அந்தவகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில கணிப்புகள் உங்களுக்கான சில முன் எதிர்பார்ப்பினை சிலவேளை பூர்த்திசெயயலாம்.
வாக்களிக்க போகும் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 15,044,490 ஆகும். நடைபெறபோகும் இந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை..