தோல்வியைத் தொடர்ந்து பதவி விலகும் முதல் அமைச்சர்

357
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

சற்று நேரத்தில் நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் அவர் இது குறித்து அறிவிக்க உள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி அடைந்த தோல்வியைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்யும் முதல் அமைச்சர் டிலான் பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டிலான் உத்தியோகபூர்வமாக தனது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளார்.

 

SHARE