நடிகர் எம்.ஜி.ஆரின் அண்ணன் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

13

 

தமிழ் சினிமாவில் புரட்சி தலைவர் என்று அழைக்கப்படும் ஒரே நடிகர் எம்.ஜி. ராமசந்திரன்.

இவர் நடிப்பில் வெளிவந்த நம் நாடு, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், அடிமை பெண் ஆகிய படங்கள் இன்றும் மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

எம்.ஜி.ஆரின் அண்ணன் குடும்பம்
நடிகர் எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி. சாரங்கபாணி எனும் ஒரு அண்ணன் இருக்கிறார். இவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ஆவர்.

இந்நிலையில், நடிகர் எம்,ஜி.ஆர் தனது மனைவியுடன் இணைந்து தனது அண்ணன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

SHARE