நந்திதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

249
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் புலி படத்தில் நாயகி நந்திதா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

vijay_nandita001

சமீபத்தில் ஒரு பேட்டியில் நந்திதா, விஜய் அவர்களுடன் நடித்தது ஒரு புது அனுபவமாக இருந்தது, அதோடு என் கனவும் நனவாகிவிட்டது. எனக்கு முதலில் அவருடன் இணைந்து நடிப்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தது.

ஆனால் அவரே என்னிடம் வந்து பேசி என் பயத்தை எல்லாம் போக்கியுள்ளார். அதோடு விஜய், எதிர்நீச்சல் படத்தில் என் நடிப்பு பிடித்திருந்ததாக கூறியிருந்தார் என்று கூறினார்.

புலி படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

SHARE