நந்திதா கிராமத்து நடிகை அடையாளத்தை மறுக்கிறாராம்…..

398

ட்டக்கத்தி நந்திதா இதுவரை நடித்த படங்களில் அவர் கிராமத்து பெண்ணாக நடித்தப் படங்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. அதனால் கிராமத்து கதையென்றால் அவரிடம்தான் முதலில் கால்ஷீட் பெற முயற்சிக்கிறார்கள். தன் மீது இப்படி கிராமத்து நடிகை என்ற முத்திரை விழுவதில் ஆர்வம் காட்டமல் இருக்கும் நந்திதாவிற்கு, கிராமத்து நடிகை என்ற முத்திரைதான் தான் முன்னனி நடிகையாவதற்கு இந்தமுத்திரையே தடையாக இருப்பதாக நினைக்கும் அவர் இதுவரை கிராமத்து கெட்டப்பிலேயே சினிமா வட்டாரங்களில் விசிட் அடுத்துவந்தார். எப்படியாவது நகர்புற வேடங்களில் மாடர்ன் டிரஸில் நடிக்க வேண்டுமென்றும் முடிவெடுத்துள்ள அவர் இப்போது படுகிளமரான மாடர் டிரஸ்களை அணிந்துகொண்டு கோலிவுட் வட்டாரங்களில் வலம் வருபவர், தான் பார்க்கும் இயக்குநர்களிண்டம் எல்லாம் நான் நகர் புற மாடர்ன் பெண் கேரக்டருக்கும் நான் சரிபட்டு வருவேன் என கூறி வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

SHARE