தற்போது சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வரும் நயன்தாராவிற்கு தொடர்ந்து காதல் படங்களில் மட்டுமே நடித்து வருவதால் சளிப்படைந்துள்ள நயன்தாரா தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் யாராவது வழக்கமான காதல் கதைகளை சொன்னால் மறுத்துவிடுகிறாராம். ருத்ரமாதேவி, பாகுபலி போன்ற சரித்திர படங்களில் நடித்து வரும் அனுஷ்காவை போன்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய சரித்திர பின்னனி கொண்ட கதைகளிலும், ஆக்ஷன் பின்னணி கொண்ட கதைகள் இருந்தால் மட்டும் தன்னிடம் கதை சொல்ல வர சொல்கிறாராம் நயன்தாரா.
நயன்தாரா ஆக்ஷன் கதைகளை விரும்புகிறார்