ரங்கா   நாடகம் எப்போ ஒரு நாள் அம்பலமாகும் என்று தெரியும் ஆனால் \இப்பவே வௌிச்சத்திற்கு வந்து விட்டது…..சக்தி டீவிய வச்சு அரசியல் பிரச்சாரம் செய்த  அதே டீவியால் அவனுடைய கள்ளத்தனம் வௌிச்சத்திற்கு வந்துள்ளது.

349

தன்னை மகாராஜாவாக தனக்குள் கனவுகாணும் மகிந்தவின் கைபொம்மையாக இயங்கும் இந்த ரங்கா ஒட்டுமொத்த தமிழர்களின் எதிரியாக மகாராஜா நிறுவனம்

இந்த  பொழப்புக்கு   பிச்சை எடுத்து  வாழலாம் ..ரங்கா

ரங்கா   நாடகம் எப்போ ஒரு நாள் அம்பலமாகும் என்று தெரியும் ஆனால் \இப்பவே வௌிச்சத்திற்கு வந்து விட்டது…..சக்தி டீவிய வச்சு அரசியல் பிரச்சாரம் செய்த  அதே டீவியால் அவனுடைய கள்ளத்தனம் வௌிச்சத்திற்கு வந்துள்ளது.

நான் நினைத்ததை நீங்கள் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறீர்கள். மலையக மக்கள் என்றால் முட்டாள் என்று நினைத்துகொண்டு அவர்களின் வாக்குகளை பெற்று பா.உ பட்டம் பெற்று, அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றி கொண்டிருக்கும் இந்த ரங்காவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறீர்கள்.

SHARE