நஸ்ரியா நடுரோட்டில் செய்த கலாட்டா! கோபமான பொதுமக்கள்

317

நேரம், ராஜா ராணி ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நஸ்ரியா. இவர் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் அவருடைய ஆசை கணவர் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த காரில் சில தினங்களுக்கு முன் நஸ்ரியா நீண்ட தூரம் பயணம் சென்றுள்ளார்.

அப்போது மற்றொரு கார், இவர் கார் மீது மோத, உடனே கோபத்தில் நடுரோடு என்று கூட பார்க்காமல் இறங்கி சண்டை போட ஆரம்பித்து விட்டார். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட பொது மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

SHARE