நாடாளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான திகதி இன்றிரவு வெளியிடப்படும் வர்த்தமானியில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது