நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் நோக்கிலான ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறுகின்றது. நாடு முழுவதும் 12316 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றன.

372

986999
மொத்த  வாக்காளர்கள் எண்ணிக்கை     1504490
2010 மொத்த வாக்காளர் எண்ணிக்கை  14,088,500
2015 இல் 1415990 வாக்காளர்கள் மேலதிகமாக தகுதி
SHARE