நான் ஒரு ஆம்பளையை தான் காதலிக்கிறேன்- ஆர்யா கூறிய அதிர்ச்சி தகவல்

344

ஆர்யா யாரை காதலிக்கிறார் என்று கூகுளில் கேட்டால் அதற்கு கூட தலை சுற்றி விடும், அவரை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருக்க அவர் நேற்று கூறிய தகவல் முதலில் அனைவருக்கும் அதிர்ச்சையை தந்தது.

நேற்று டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ஆர்யாவிடம் ‘உங்களின் Lover யார் என்று கேட்டார். இதற்கு ஆர்யா என்னுடைய Lover விஷால் தான் என்று கூறினார்.

முதலில் அனைவரும் ஷாக் ஆக, பின் ஜாலி பாய் ஆர்யா எப்போதும் போல் அந்த ரசிகரையே கிண்டல் செய்துள்ளார்.

SHARE