நான் காதலிக்கிறேன் – மில்க் பியூட்டி தமன்னா.

371

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் மில்க் பியூட்டி தமன்னா.

சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்களை பற்றி செய்திகள் வருகிறதோ இல்லையோ, ஆனால் இவர் காதலில் விழுந்துள்ளார் என்ற செய்தி மட்டும் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் மற்றவர்களை போல் இல்லாமல் இந்த வதந்தியை உடனே மறுத்திருந்தார் தமன்னா.

ஆனாலும் தமன்னாவிடம் பலர் காதல் பற்றி கேள்வி கேட்பது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தமன்னா, ஆமாம் நான் காதலிக்கிறேன். அதுவும் ஆழமாக காதலிக்கிறேன். ஆனால் நான் காதலிப்பது ஒரு ஆணை அல்ல என் வேலையை என்று தன் பதில் மூலம் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

images

SHARE