நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இளையகவி பெ. லோகேஸ்வரன் எழுதிய மலையகச் சிறுகதை

433

 

நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இளையகவி பெ. லோகேஸ்வரன்

எழுதிய மலையகச் சிறுகதைகளான கூட்டுக்களவாணி நூல் வெளியீட்டில் வரவேற்பில் கலந்து

கொண்டவர்களையும் தொகுப்பாளினி செல்வி இராமர் வத்சலா, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்

சிறுமிகளையும், நூலாசிரியர் இளையகவி பெ. லோகேஸ்வரன் உரையாற்றுவதையும், நடனமாடும்

சிறுமிகளையும்,அறிமுகவுரையை நிகழ்த்தும் ஊடகவியலாளர் சிவலிங்கம்

unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (13) unnamed (14) unnamed (15) unnamed (16) unnamed (17) unnamed (18) unnamed

சிவகுமாரன்,நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான உறுப்பினர் எஸ்.

குணசீலன்,வைத்தியர் லயன் வி.யோகானந்தன், மஸ்கெலியா தமிழ்ச் சங்கக் காப்பாளர்

எஸ்.ராஜேந்திரன்,மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன்,முன்னாள் அட்டன் வலய

ஆங்கில பாட உதவிக்கல்விப் பணிப்பாளர்எஸ்.மாயாவதாரன், முதல் பிரதியைப் பெறும்

மாணவன் க.விக்னேஸ்வரன்,திருமதி. எஸ்.சரஸ்வதி,பொன்னாடை Nபுhர்த்தி கௌரவிக்கப்பட்ட

நூலாசிரியர் இளையகவி.பெ.லோகேஸ்வரன்,பாரதி பாடலைப் பாடும் சக்தி சுப்பர் ஸ்டார்

நிகழ்ச்சிப் பாடகிகள்,விமர்சன உரையை நிகழ்த்திய நாவலாசிரியர் செ.

தமிழ்ச்செல்வன்,சான்றிதழ் பெறும் மாணவிகள், மற்றும் நிகழ்வுகளில் கலந்து

கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

SHARE