இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமன்னே தனது நீண்ட நாள் காதலியான ருக்ஸ்ஹனி ஹரிச்சந்திராவை நேற்று மணந்தார்.இவர்களுடைய திருமணத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.ருக்ஸ்ஹனி பற்றி திரிமன்னே கூறுகையில், நான் ருக்ஸ்ஹனியை முதன் முதலில் டியூசனில் தான் பார்த்தேன். பிறகு நாங்கள் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.
|