நேர்மையான வெற்றி

312

இளைய தளபதி விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் கத்தி. இப்படம் கமர்ஷியல் படமாக மட்டுமின்றி ஒரு விவசாயி படும் வலியை திரையில் காட்டியது.

இப்படத்தில் தன் ஊரில் எந்த குளிர்பான கம்பெனிகளையும் அனுமதிக்க கூடாது என்று விஜய் போராட்டம் செய்வார். இதே போல் சமீபத்தில் ஈரோடு பகுதியில் ஒரு குளிர்பான கம்பெனி தொடங்குவதாக இருந்தது.

இதற்கு அரசாங்கமும் சம்மதித்து விட்டது. ஆனால், மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் இம்முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இதை விட கத்தி படத்திற்கு வேற எந்த வெற்றி வேண்டும்.

kath

SHARE