பசுபிக் கடலில் விழப்போகும் சந்திரயான்-3 : இஸ்ரோ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

119

 

சந்திரயான்-3 விண்கலத்தின் ஒரு பாகமானது கடலில் விழுந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான் -3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.

இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்தது. இதையடுத்து நிலவின் காலநிலை மாற்றத்தின் காரணமாக விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு சந்திரயான் பற்றிய எந்தவொரு தகவலும் இஸ்ரேலுக்கு கிடைக்கவில்லை.

கடந்த வாரத்தில் அணுசக்தியின் உதவியுடன், சந்திரயான்-3 இன் உந்துவிசை தொகுதி அடுத்த பல ஆண்டுகளுக்கு சந்திரனைச் சுற்றிக்கொண்டே இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் சந்திரயானின் பாகம் கடலில் விழுந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

கடலில் விழுந்த சந்திரயானின் பாகம்
சந்திரயான்-3 விண்கலத்தின் ஒரு பாகமானது கடலில் விழுந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பின் விண்கலம் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது.

இதையடுத்து 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் மதியம் 2.42 மணியளவில் பூமியின் காற்று மண்டலப் பகுதிக்குள் நுழைந்தது.

புவி மண்டல் பகுதிக்குள் வந்த பாகமானது பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE