(படங்கள் இணைப்பு) பொரளையில் கோடிக்கணக்கான பெறுமதியுள்ள 22 டிபண்டர் ஜீப் வண்டிகள் மீட்பு.

419

 

Untitled

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் பாவித்தாக சந்தேகிக்கப்படும் 22 டிபண்டர் ஜீப் வண்டிகள் கொழும்பு, பொரளை எலியட் வீதியில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் இருந்து மீட்கபட்டுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி மேற்குறிப்பிட்ட டிபண்டர் ஜீப் வண்டிகளை நிறுத்திவிட்டு அவற்றின் சாவிகளை எடுத்து சென்றுள்ளதுடன் அவை  வெயிலுக்கும், மழைக்கும் நனைந்து விரயமாகி வருவதுடன் அவற்றில் மிகப்புதிய வண்டிகளும் கானபப்ட்டுள்ளன.

மீட்கபட்ட வாகனம் ஒன்றின் விலை ஒரு கோடி 25 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பட உதவி: லங்காதீப

RDS_1607

2_1_2015-4_07-AM_0001

RDS_1610

RDS_1605

SHARE