பதவிக்காலத்தை நிறைவு செய்து டோக்கியோவுக்கு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் தூதுதுவர்

376

 

தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து டோக்கியோவுக்கு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் தூதுதுவர் நொபுஹிட்டோ ஹொபோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து அவர் விடைபெற்றுச் சென்றார்

japan ambasidor meet MS 5487d

 

SHARE