பதுளை மண்சரிவில் – இருவர் பலி! ஏழு பேர் மாயம்

402

பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை, அங்தெனிய மற்றும் அதையண்டிய பிரதேசங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவுகளில் 07 பேரைக் காணவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

 

SHARE