பந்து வீச்சில் மிரட்டும் அர்ஜுன் டெண்டுல்கர் (வீடியோ இணைப்பு)

230
மகனின் தீவிர பயிற்சிக்காக சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினரோடு இங்கிலாந்தில் உள்ளார்.இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையே இரண்டாவது ஆஷஸ் டெட்ஸ் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 

9573_content_sachin son 2ஆஷஸ் தொடருக்காக அங்கு இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து வீரர்களுக்கு பந்துவீசி அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சி எடுத்து வருகிறார்.

அவர் எவ்வாறு பந்துவீசுகிறார் என்பது குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அவரது இடதுகைப்பந்து வீச்சு, பாகிஸ்தான் முன்னாள் சூப்பர்ஸ்டார் வாசிம் அக்ரமை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது.

SHARE