பயங்கரவாதத்தைப் போன்று போதைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் – கோட்டாபய ராஜபக்ஸ

459

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதை போன்று போதைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழான இலங்கை காணி நிரப்பல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் உரையாற்றும் போது அவர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டத்தொகுதியில் இந்த இந்த வைபவம் நடைபெற்றது.

SHARE