பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ஹேமமாலினி: 4 வயது குழந்தை பலி – படங்கள் உள்ளே

169

பிரபல முன்னாள் பாலிவுட் நடிகையும், பாஜக கட்சியின் எம்.பியுமான ஹேமமாலினி பயங்கர விபத்தில் சிக்கினார்.

hemamalini_001

இவர் தனது தொகுதியான மதுராவில் இருந்து ஹேமமாலினி பென்ஸ் காரில் ஜெய்ப்பூர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஹேமமாலியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறி எதிரில் வந்த காரில் மோதியது.

இதில் பெற்றோருடன் வந்த 4 வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்தது. மற்றொரு குழந்தை மற்றும் பெற்றோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஹேமமாலினிக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE