பாகுபலியால் தென்னிந்திய சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்?

151

பாகுபலி படம் கடந்த மாதம் திரைக்கு வந்து இன்று வரை வெற்றி நடைப்போடுகின்றது. இப்படம் தற்போது வரை ரூ 566 கோடி வசூல் செய்துள்ளது.

இந்திய படங்களின் அதிக வசூல் செய்த படங்களில் பாகுபலி 3ம் இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் அமீர் கானின் பிகே படம் இருக்கின்றது.

பிகே உலகம் முழுவதும் ரூ 740 கோடி வசூல் செய்தாலும் இந்தியாவில் ரூ 440 கோடி தான் வசூல் செய்துள்ளது. ஆனால், பாகுபலி இந்தியாவில் மட்டுமே ரூ 490 கோடிகள் வசூல் செய்து இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இவை தென்னிந்திய சினிமாவிற்கே ஒரு கௌரவம் தான்.

SHARE