பாணந்துறை நகர சபையில் இடம்பெற்ற கைகலப்பின் பொது காயமடைந்த உறுப்பினர் மகேஷ் பெர்ணான்டோ, நாகொட வைத்தியசாலையில் அனுமதி

337

 

 

பாணந்துறை நகர சபையில் இடம்பெற்ற கைகலப்பின் பொது காயமடைந்த உறுப்பினர் மகேஷ் பெர்ணான்டோ, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் திட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

පානදුර නගර සභා ගුටි කෙළියේ දර්ශන

Posted by Newsfirst.lk on Wednesday, April 8, 2015

Pannuri

 

SHARE