பாண் பாவனையை குறைத்துள்ள பாவனையாளர்கள்

58
இலங்கையில் சந்தையில் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால், பாவனையாளர்கள் பாண் பாவனையை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE