பாதையால் ஒரு மிருகம் கூட போக முடியவில்லை மாட்டைக் கண்டால் மாட்டிலும் ஒரு விளம்பரம் ஒட்டுகின்றனர்.

401

 

ஜனாதிபதி தற்போது தங்களது ஆதரவினை தேடுவதற்கு இராணுவம், பொலிஸ் மற்றும் அரச அலுவலர்கள் என அனைவரையும் தங்களுக்கு சார்பாக பாவிக்கின்றனர் .என்று மைத்திரி குற்றம் சுமத்தியுள்ளார். என்னை விமர்சனம் செய்யும் மஹிந்த தான் செய்த குற்றங்களுக்கு புத்த பெருமானே இலங்கையை விட்டு வெளியே சென்றுவிட்டார். இது நீதியான தேர்தலை நடத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்காது என்பது தற்போது தெரிகின்றது. தங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்குமானால் எதற்காக மக்கள் பணத்தில் விளம்பரப் பலகைகள் அடிக்க வேண்டும். பாதையால் ஒரு மிருகம் கூட போக முடியவில்லை மாட்டைக் கண்டால் மாட்டிலும் ஒரு விளம்பரம் ஒட்டுகின்றனர். தங்களது ஆதரவினை தேடுவதற்காக என்னை விமர்சிக்கின்றனர். கடந்த 4 வருடங்களுக்கு முன் நடந்வற்றை தற்போது கூறுகின்றனர். இன்று அரசாங்கம் சாத்திரம், சம்பிரதாயம் என மக்கள் பணத்தை பாவிக்கின்றனர். 

Mahinda-poster-in-cow

SHARE