அல்லாஹ் மீது ஆணை… மைத்திரிக்கு ஆதரவு: ஹிஸ்புல்லா
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை
எப்பொழுதும் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்துள்ளேன் என் மக்களை இனியும் ஏமாற்ற நான் தயாரில்லை உங்களது வாக்கு அன்னச் சின்னத்தை ஆதரித்து அல்லாவின் பெயரால் அநீதியை அழித்து மகிந்தவின் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி இடுவோம்.
எத்தனை பள்ளிகளை உடைத்த இந்த கயவனிடம் தொடர்ந்து இருக்க மனச் சாட்சி அனுமதிக்க வில்லை நான் இக் கருத்தை கூற வில்லை என எனது குரலிலே மறுப்புக்கள் வரலாம் எதையும் நம்ப வேண்டாம் நவீன தொழில் நுட்பத்தில் என் முகத்திற்கு மாற்றீடான குரல் வரலாம் எதையும் நம்ப வேண்டாம்
காலம் பின்தள்ளி விட்டது எனவே எமது சக முஸ்லீம் அரசியல் தலைவர் எடுத்த முடிவை மதித்து மகிந்தவை அப்புறப்படுத்தி அராஜகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து. அல்லாஹ் மீது ஆணையாக கூறுகிறேன் வாக்கை மைத்திரிக்கு வழங்கவும் விரைவாக இச் செய்தியை எம் உறவுகளுக்கு பகிரவும்….
M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் பிரதியமைச்சர்
காத்தான்குடி
– See more at: http://www.jvpnews.net/srilanka/93282.html#sthash.opM1RBYd.dpuf