பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க இராஜினாமா

303
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க, கடந்த ஒரு வாரத்திற்கு முதல் தனது இராஜினாமா கடிதத்தை பொலிஸ்மா அதிபர் இலங்கக்கோனிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

SHARE