பிரபல நட்சத்திரங்கள் விஜய் படத்திற்காக ஒன்று சேருகின்றனர்…

313

இளைய தளபதியுடன் நடிக்க அனைவரும் வெயிட்டிங் தான். அந்த வகையில் புலி படத்திற்கு பிறகு, அடுத்து இவர் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். ஹீரோயினாக சமந்தா, எமி ஜாக்ஸன் கமிட் ஆகியுள்ளனர். மேலும், ராதிகா ஒரு முக்கியமாக கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுமட்டுமில்லாமல், பாரதிராஜாவை நடிக்க வைக்க சில பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். நம் அனைவரின் பேவரட் மொட்டை ராஜேந்திரனும் இப்படத்தில் உள்ளாராம்.

SHARE