பிரபாகரன் தனிஒரு மனிதனாய் அழிந்துபோனார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

90

 

பிரபாகரன் தனிஒரு மனிதனாய் அழிந்துபோனார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான்கு ஆசனங்கள் எனக்கு இருந்தால் சுண்டி சுண்டி மக்கள் பிரச்சனைகளை முடிப்பேன் iதினப்புயல் களம் சிறப்பு நேர்காணல்இலங்கை அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளை விட பிரபாகரனால் சுடப்பட்ட போராளிகளே அதிகம்
கடற்றொலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சகோதரப்படுகொலையை நிறுத்துமாறு பிரபாகரனுக்கு குருவிப்படை சங்கரிடம் சொல்லி அனுப்பினேன் பிபாகரன் அதனை கேட்கவில்லை ?-நீங்கள் சகோதரப்படுகொலை செய்யவில்லை-இல்லை நான் செய்யவில்லை

விடுதலைப்புலிகளை அரசாங்கத்துடன் இனைந்து ரெலொ. புளொட் ;ஈ பி ஆ எல் எப் ஈ பி டீ பி துணைக்குழுவாக போராட்டத்தை காட்டிக்கொடுத்தது உண்மைதானே செயற்பட்டது உண்மைதானே-ஏன் ஈ பி டிபியை இழுக்கிறியல் -மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தினப்புயல் களம் சிறப்பு நேர்காணல்

 

SHARE