பிரிந்து வாழ்வதை விட ஒன்றாக சாவதற்கு முடிவெடுத்தோம்: தற்கொலை தம்பதிகளின் கடிதம்!

270

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி சிறப்புமுகாமில் ஈழத்தமிழர் தங்கவேலு மகேஸ்வரன் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அடைக்கபட்டு உள்ளார்.

உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய பரிந்துரைத்தும் விடுதலை செய்யாததினால். இன்று அவரது மனைவி பிரசாந்தி கணவரை பார்க்க வந்த சமயத்தில் இருவரும் தற்கொலைக்கு முயன்று சுயநினைவு அற்ற நிலையில் மாலை 5;45 மணியளவில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். இன்னமும் சுய நினைவு திரும்பவில்லை.

இந்த நிலையில், குறித்த இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி- திருச்சி சிறப்புமுகாமில் கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சி! இருவரும் கவலைக்கிடம்

 


கவலைக்கிடமான நிலையில் உள்ளார்கள். 7 கோடிப் பேர் உள்ள தமிழ் நாட்டில் நித்தமும் ஈழத் தமிழன் வதைபடுகிறான்.

SHARE