பிரியங்காவா இது! ஆளே மாறிவிட்டாரே.

16

 

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா.

இவர் தற்போது பிபி ஜோடிகள், ராஜு வூட்ல பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

நம்ம பிரியங்காவா இது
அந்த வகையில் நாட்டாமை கெட்டப்பில் மாறிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இந்த கெட்டப் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்காக போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE