பிறந்தாச்சு குட்டி டிவில்லியர்ஸ்: உலகம் முழுவதும் இருந்து குவியும் வாழ்த்து.

173
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் டிவில்லியர்ஸ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.தென் ஆப்ரிக்க அணித்தலைவர் டி வில்லியர்ஸ்ஸின் மனைவி டெனிலா ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் நேற்று அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.இந்த தகவலை டெனிலாவின் தந்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தென் ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது, மனைவிக்கு குழந்தை பிறக்கவிருந்ததை முன்னிட்டு டிவில்லியர்ஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

SHARE