பிற்பகல் 03.30 மணிவரையான வாக்குப் பதிவுகள்-அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது

134

 

 site_197_Tamil_430297

அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது

பிற்பகல் 02.00 மணிவரையான வாக்குப் பதிவுகள்

காலி – 70%

கம்பஹா – 70%

அனுராதபுரம் – 70-73%

மொனராகலை – 65%

திருகோணமலை – 75%

பொலன்னறுவை – 66%

யாழ்ப்பாணம் – 60%

வவுனியா –67%

மட்டக்களப்பு- 60%

பதுளை 70%

அம்பாறை – 65%

கொழும்பு 68%

கண்டி – 75%

குருணாகலை – 65-68%

புத்தளம் – 70%

கேகாலை – 70-75%

மாத்தளை – 70%


நுவரெலியா 75%

மாத்தறை – 70%

திகாமடுல்லை – 65%

இரத்தினபுரி – 70-75%

களுத்துறை 70%

இதுவரை அறியக் கிடைத்துள்ள வாக்குப் பதிவு விபரங்கள் – யாழ்ப்பாணத்தில் 30 வீதம்:-

அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது

இலங்கையில் நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் நண்பகல் வரையில் 40 முதல் 50 வீதம் வரையிலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

அமைதியான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதுiயில் 45 வீதமும்
யாழ்ப்பாணத்தில் 30 வீதமும்
வன்னியில் 40 வீதமும்
கம்பஹாவில் 48 வீதமும்
புத்தளத்தில் 40 வீதமும்
அனுராதபுரத்தில் 40 வீதமும்
புலஸ்திபுரவில் 25 வீதமும்
ஆணமடுவவில் 45 வீதமும்
குருணாகலில் 40 வீதமும்
மாத்தளையில் 45 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளளன

இதுவரை அறியக் கிடைத்துள்ள வாக்குப் பதிவு விபரங்கள் –

 

காலை 11.00 மணி வரை கம்பஹா மாவட்டத்தில் 48% வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 25% வாக்குப் பதிவுகளும் கண்டியில் 50-55% வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் மாத்தளையில் 40%மும், காலியில் 25%மும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை கிளிநொச்சியில் 40% வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதோடு, வவுனியாவில் 35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காலை 10.00 மணிவரை முல்லைத்தீவில் 31% வாக்குகளும், அம்பாறையில் 25-30% வாக்குகளும், குருநாகலில் 30% வாக்குகளும் புத்தளத்தில் 25% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் காலை 11.30 வரை அனுராதபுரத்தில் 45-50% வாக்குப் பதிவுகளும் இரத்தினபுரியில் 40% வாக்குப் பதிவுகளும், கேகாலையில் 35% வாக்குப் பதிவுகளும் மொனராகலையில் 35% வாக்குப் பதிவுகளும் பதுளையில் 40% வாக்குப் பதிவுகளும் பொலன்னறுவையில் 30-35% வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை திருகோணமலையில் 35%மும், மனனாரில் 33%மும் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

SHARE