பிற்போடப்பட்ட தவணை பரீட்சைகள்

104
மாணவர்கள் நாளை பரீட்சைக்கு வருவதற்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை (15) நடைபெற இருந்த 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற உள்ளது.

அத்துடன், நாளை நடைபெறவிருந்த 9 வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

SHARE