புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டப் பேரணி.

331

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். மாணவி படுகொலைக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

kili sen ggggg8978787

SHARE