புத்தளத்தில் சிறுமியை கடத்திச் சென்ற காமுகன் காணொளி கிடைத்தது.

433

புத்தளத்தில் பள்ளிச் சிறுமியொருவர் அண்மையில் நபரொருவரால் கட த்திச் செல்லபட்டிருந்ததுடன் பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிறுமியை கடத்திச் சென்ற நபரும் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டிருந்தார்.

இச்சம்பவத்தின் காணொளியும் இணையத்தில் வெளியாகியிருந்தது. தற்போது குறித்த நபர் சிறுமியை அழைத்துச் செல்லும் சி.சி.டிவி கெமரா காட்சியும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

உங்களது கருத்தை கீழே தெரிவியுங்கள்

SHARE