புலிகளுக்கு மகிந்த பணம் வழங்கினாரா? அம்பலப்படுத்தும் சம்பிக்க

134
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பிலான தகவல்களை வெளியிடவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்  புலிகள் அமைப்பிற்கு பணம் வழங்கிய முறை தொடர்பிலான அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மதியம் இதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

champika2

SHARE