பூச்சிகளை உயிரோடு துடிக்க துடிக்க உண்ணும் தாவரங்கள் October 5, 2014 743 பூச்சிகளை உயிரோடு துடிக்க துடிக்க உண்ணும் இத் தாவரங்கள் பொதுவாக கண்டல் சூழலில் வாழ்கிறது. தமது நைதரசன் தேவையை நிறைவு செய்துகொள்ள அங்கிகளை பிடித்துண்கிறது.