பெண்ணின் மார்பக விளம்பரம்: 500 விபத்துகள் (வீடியோ இணைப்பு)

476
ரஷ்யாவில் சாலையில் சென்ற லொறி ஒன்றில் பெண்ணின் மார்பக விளம்பர காணொளி ஒளிப்பரப்பட்டதால் 500 விபத்துகள் நிகழ்ந்துள்ளது.ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோவில் (Moscow) உள்ள விளம்பர நிறுவனம் ஒன்று தங்களது லொறியில் கைப்பேசி தொடர்பான விளம்பரத்தை ஒளிப்பரப்பியுள்ளது.அந்த விளம்பரத்தில் பெண்ணின் மார்பகமும், ஆபாச வாசகங்களும் கொண்ட காணொளி ஒளிப்பரப்பட்டுள்ளது.

இந்த காணொளியால் பலரது கவனம் சிதறியதால், இதுவரை சுமார் 500 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த விளம்பர நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, தொழில் முறையில் புதுமையை கொண்டுவரவே இவ்வாறு செய்தோம் என்றும் இத்தகைய கோர விபத்துகள் நேரும் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரித்துள்ளார்.

SHARE