பெண்ணின் மொபையில் சிதறியது…! நிலமையைப் பாருங்கள்.

156

படத்தில் இருக்கும் இந்த பெண்மணி இரவில் தூங்கும் போது தனது மொபைலில் ‪‎charger போட்டு கொண்டும் தனது ‪ஹெட் போனில் பாட்டு கேட்டு கொண்டும் தன்னை அறியாமல் தூங்கியுள்ளார்.

மொபைல் வெகு நேரமாக charger இல் இருந்தால் மொபைல் பயங்கர சூடாகி ஹெட் போன் வழியாக மின்சாரம் சென்று நேராக மூளையை தாக்கியதில் அதே இடத்தில் இறந்து விட்டார்.

சகோதர சகோதரிகளே உங்களுக்கும் இதுப் போல் நடக்காமல் இருக்க இந்த தவறுகளை செய்யாதீர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை அவசியம் பகிருங்கள்…

குறிப்பு:-

இந்த சம்பவம் எங்கு,எப்போது நடைபெற்றது என்ற விபரம் கிடைக்கவில்லை ஆயினும் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்பது உண்மை.Cail 01Cail 02Cail 03Cail 04Cail 05

SHARE