பெண் வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

159

 

தமிழ் சினிமாவில் தனது நடிப்பினால் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

இவர் நடிப்பில் வெளிவந்த பாசலமர், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள் போன்ற பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

தற்போதைய முன்னணி நட்சத்திரங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், தளபதி விஜய் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் வேடத்தில் சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல படங்களில் தனது கெட்டப்பை மாற்றி நடித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசன் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.

SHARE