பெற்றோளை நாட்டுக்குள் கொண்டுவர இவர்களே சரியான வர்கள் இதனை ஐனாதிபதி விளங்கிக் கொள்ளவில்லை

36

 

 

முஸ்லீம் அரசியல் தலைவர்களை பொறுத்தவரையில் அரபு நாடுகளில் அதிக செல்வாக்கை பெற்றவர்கள் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதின் முன்னாள் ஆளுனர் கிஸ்புல்லா போன்றவர்கள் நாட்டுக்குள் டொலரை
கொண்டுவரக் கூடிய தகுதி உடையவர்கள்
எது எப்படியாக இருப்பினும் எல்லாவற்றிலும் இடம் பொருள் ஏவல் என்பது முக்கியம்
இந்த சந்தர்ப்பத்தில் சிங்கள அரசியல் தலைவர்கள் பழிவாங்கும் அரசியலை செய்துகொண்டு உள்ளார்கள் இது அதற்கான சந்தர்ப்பம் இல்லை
ஏற்றுமதி இறக்குமதி போன்ற விடையங்களை
கையாளக் கூடிய இரு பெரும் அரசியல் தலைவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி அரசியலை
மகிந்த ராசபக்ச குடும்ப அரசியல் தமது
சுயலாப இருப்புக்காய் அரசியல் காய் நகர்த்தல் களை நகர்த்துவதால்
இன்று உலக நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு
இந்த நாடு தள்ளப்பட்டுள்ளது
பயங்கரவாத தடைச்சட்டம்
காணமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
நில ஆக்கிரமிப்பு
திட்டமிட்ட மதவாத தினிப்பு
இனப்படுகொலைக்காண தீர்வின் மை
உலக நாடுகளுடனான அதாவது
ஜக்கிய நாடுகள் சபையின் கருத்துக்களுக்கு
செவிகொடாமை
விவசாயிகளின் வயிற்றில் அடித்ததை
உகாண்டாவில் மகிந்த குடும்பம் சொத்து
சேகரித்தமை போன்ற விடையங்களே
இந்த நாட்டை அகாத பாதாளத்துக்குள்
கொண்டு சென்றுள்ளது
தற்போதைய நிலையில் பிரதமர் ரணில் பல்லுப்புடுங்கிய பாம்பாக மகிந்த குடும்பத்தின் பாது காவலனாக செயற்பட்டு தனது கதிரையை
காப்பாற்றி வருகிறாரே தவிர பிரதமர் பதவி ஏற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்க அனுமதி தந்தமை மட்டுமே உருப்படியாக அவர் செய்த வேலை
உலகலாவிய ரீதியில் முஸ்லீம் மாபியாக்களே
வியாபார ரீதியில் ஒரு நாட்டின் வர்த்தக வரிக் துறைக்கு உதவுகிறார்கள் இலங்கையை தவிர ஏனைய நாடுகள் எங்கும் கருப்பு சந்தை இருக்கிறது அது ஏன் என்பதனை இந்த அரசு
விளங்கிக் கொள்ளவேண்டும்
அல்லது மாற்று வழியாக டயஸ்போராக்களை
சுயாதீனமாக இயங்க விடுவதன் ஊடாக
இந்த நாட்டை பொருளாதார ரீதியில்
முன்னேற்றகர நாடாக கொண்டு செல்ல முடியும்
வைக்கோல் பட்டறை நாய் என்று அடிக்கடி டக்ளஸ் தேவானந்தா கூறுவார் உண்மையில்
இந்த பழமொழி தற்போது மகிந்த குடும்பத்தையே சாரும் எனலாம்
இரணியன்
SHARE