மகிந்தராஜபக்ச இன்று வவுனியா விஜயம் பொலிசார் தீவிர பாதுகாப்பு
இன்று யங்ஸ்ஸ்ரார் விளையாடடு மைதானத்தில் தேர்தல் பிச்சார நடவடிக்கைகள்
இடம்பெற இருப்பது குறிப்பிடதக்கது இதில் பல தழிழ் கட்சிகளும் கலந்துகொள்ள இருப்பதும்
குறிப்பிடத்தக்கது இவர்கள் தழிழ்தேசியத்திற்கு எதிரான தழிழ் குளுக்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது